
ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் தேசியத் தலைவரும் இந்தியாவின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் (Ministry of Skill Development and Entrepreneurship) மாண்புமிகு திரு ஜெயந்த் சவுத்ரி அவர்கள் இரண்டு நாள் அரசு முறை பயணமாக 10-11-25 திங்கள்கிழமை காலை 8.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வருகை புரிய உள்ளார். வருகின்றார்.
அது சமயம் நமது கட்சியின் மாநில பொறுப்பாளர்கள்,மாவட்ட பொறுப்பாளர்கள், இளைஞர் அணி பொறுப்பாளர்கள் மகளிர் அணி அமைப்பாளர்கள் தயவுகூர்ந்து 10-11-2025 திங்கள்கிழமை காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வருகை புரிந்து அமைச்சர் மற்றும் நமது தேசிய கட்சியின் தலைவர் அவர்களை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வருகை புரிய விருப்பமுள்ளவர்கள் தங்களது வருகையை உறுதி செய்து தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு :-
94439-18936 & 9488847146
இங்ஙனம்,
N ரவி பிள்ளை
பொதுச் செயலாளர்
ராஷ்ட்ரிய லோக் தல்
தமிழ்நாடு
07-11-25
