ராஷ்டிரிய லோக் தல் கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரை தெற்கு வழி வீதி, சாய் அறக்கட்டளை வளாகத்தில் 05-12-2025 வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் திரு N ரவி பிள்ளை அவர்கள்,மாநில இளைஞரணி பொறுப்பாளர் திரு A செந்தில் வடிவேலு அவர்கள் மற்றும் திருச்சி மாவட்டத் துணைத் தலைவர் திரு K சரவணன் அவர்கள் மற்றும் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் திருமதி முத்துலட்சுமி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீழே கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதன் விவரம் பின்வருமாறு :-

1. திரு P ராஜகோபால் அவர்கள் மாவட்டத் தலைவர்

2. திரு N திருவேங்கட மூர்த்தி அவர்கள் மாவட்ட செயலாளர்

3. திரு M அன்பு குமார் அவர்கள் மாவட்ட பொருளாளர்

4. திரு P பழனியப்பன் அவர்கள் மாவட்ட துணைத்தலைவர்

5. திரு M சபாபதி அவர்கள் மாவட்ட இணைச் செயலாளர்

6. திருமதி S கவிதா அவர்கள் மாவட்ட மகளிர் அணி தலைவர்

7. திருமதி S பத்மாவதி மாவட்ட மகளிர் அணி செயலாளர்

8. திருமதி M மாசிலா அவர்கள் மாவட்ட மகளிர் அணி பொருளாளர்

9. திரு V மதனகோபால் அவர்கள் மாவட்ட இளைஞரணி தலைவர்

10. திருமதி R ரத்தினமாலா அவர்கள் IT Wing President

குறிப்பு :-

விரைவில் மகளிர் அமைப்பு மற்றும் நமது அமைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளின் பொறுப்பாளர்களையும் நியமித்து விரைவில் பட்டியல் சமர்ப்பித்து உள்ளதாக உறுதிமொழி அளித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்,

N ரவி பிள்ளை
பொதுச் செயலாளர்
ராஷ்ட்ரிய லோக் தல்
Rashtriya Lok Dal (RLD)
தமிழ்நாடு
06-12-2025